ministerial conference

img

டெல்லியில் டபிள்யூடிஓ அமைச்சர்கள் மாநாடு

உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் அளவிலான கூட்டம் தலைநகர் டெல்லியில் மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இக்கூட்டத்தில் 25 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.